செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெள்ளத்தில் மூழ்கி இருவர் மாயம் !

வெள்ளத்தில் மூழ்கி இருவர் மாயம் !

0 minutes read

காலி தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

காணாமல்போயுள்ள  இருவரும் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களைக் தேடும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேலும்  தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.