செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

0 minutes read

உணவு பொருட்கள்  சிலவற்றின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று (5) புதன்கிழமை இரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உணவுப் பொதியொன்றின் விலை 25 ரூபாவினாலும்.  முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினாலும், தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாகச் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More