செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் கார் விபத்தில் இளங்குமரன் எம்.பி. காயம்! (படம் இணைப்பு)

யாழில் கார் விபத்தில் இளங்குமரன் எம்.பி. காயம்! (படம் இணைப்பு)

0 minutes read

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில், காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்ககுள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.