செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ். பல்கலை வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிப்பு (படங்கள் இணைப்பு)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ். பல்கலை வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிப்பு (படங்கள் இணைப்பு)

0 minutes read

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவேந்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.