Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

ராய்காட் கோட்டை இந்தியர்களின் புனித தலம்!

மும்பை,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மராட்டியம் வந்தார். புனே விமான நிலையம் வந்த அவரை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, உள்துறை...

இலங்கையில் மேலும் 741 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 68 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து...

இந்தியா–ரஷ்யா இடையே 5,200 கோடி ரூபாய் ஒப்பந்தம் கையெழுத்தானது!

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கும் இரு நாடுகள் இடையேயான 21 ஆவது உச்சிமாநாடு இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இதனை...

13ஆவது திருத்தச் சட்டத்துக்கு தமிழ்த் தலைமைகள் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்!

சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். என முன்னாள் கிழக்கு மாகாணசபை...

மத்திய வங்கி மோசடி: 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் விடுதலை!

மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் மோசடி தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த வழக்கின்...

பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நலனுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது!

சியல்கோட்டில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான நடவடிக்கையை எடுத்துவருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. அதன்படி பிரியந்த குமாரவின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்திற்காக பாகிஸ்தான்...

ஆசிரியர்

ஆக்காசில் இந்தியாவுக்கு இடமில்லை: அமெரிக்கா உறுதி!

வாஷிங்டன்: இந்தோ- பசிபிக் பிராந்தியத்திய பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கவும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து, ‘ஆக்கஸ்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கின.

இதன் காரணமாக, பிரான்சுடன் ஏற்கனவே செய்திருந்த நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த அமைப்பில் இந்தியா, ஜப்பானை சேர்த்துக் கொள்ளும் ஆலோசனையை அமெரிக்கா நேற்று நிராகரித்தது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி கூறுகையில், ‘‘இந்தோ -பசிபிக் பிராந்திய பாதுகாப்பிற்கான கூட்டணியில் வேறு எந்த நாடுகளும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கும் செய்தி அனுப்பி இருக்கிறோம். இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை கூட்டணியில் சேர்க்கும் திட்டமும் அமெரிக்காவுக்கு இல்லை,” என்றார்.

இதையும் படிங்க

அமெரிக்காவில் 11 மாகாணங்களில் “ஒமைக்ரான்” கொரோனா பரவல்!

வாஷிங்டன்,கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீடபு!

டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள்,...

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். சிறிய மற்றும்...

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

இந்நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக கடிதம் ஒன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபை நடவடிக்கைகளை நேற்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர்...

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் வழமைக்கு..!

இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று இடம்பெற்ற நிலையில், 90,000 மெற்றிக் டன் மசகு எண்ணெயை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது. சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய்...

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் – பிரதான சந்தேகநபர் கைது!

அதற்கமைய, இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும் இவர் ராவல் பிண்டி பகுதியில் வைத்துக்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

இந்நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக கடிதம் ஒன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபை நடவடிக்கைகளை நேற்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர்...

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் வழமைக்கு..!

இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று இடம்பெற்ற நிலையில், 90,000 மெற்றிக் டன் மசகு எண்ணெயை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது. சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய்...

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் – பிரதான சந்தேகநபர் கைது!

அதற்கமைய, இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும் இவர் ராவல் பிண்டி பகுதியில் வைத்துக்...

மேலும் பதிவுகள்

சூப்பரான முட்டை பப்ஸ்!

தேவையான பொருட்கள் :மைதா மாவு - 2 கப்உப்பு - 1/2tspவெண்ணெய் - 150 கிராம் பூரணம் வைக்க :எண்ணெய் - 2 tspவெங்காயம் -...

திருமணத்திற்காக மும்பையில் இருந்து புறப்பட்ட நடிகை கத்ரீனா கைப்!

மும்பை,இந்தி திரைப்பட நடிகை கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசால் இடையே திருமணம் நடைபெற முடிவானது. இதுபற்றிய தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கத்ரீனா தன்னை விட...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 04.12.2021

மேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்...

இந்தோனேசியா, இத்தாலி நாடுகளை உள்ளடக்கிய ஜி20 டிராய்காவில் இணைந்தது இந்தியா!

டெல்லி : இந்தோனேசியா, இத்தாலி நாடுகளை உள்ளடக்கிய ஜி20 டிராய்காவில் இந்தியா இணைந்ததுள்ளதாக ஒன்றிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 2023ல் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு...

திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய...

இந்தியாவில் சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

சென்னை: சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு...

பிந்திய செய்திகள்

சத்தான சுவையான கம்பு அல்வா

கம்பில் புட்டு, உப்புமா, தோசை என்று பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். இன்று கம்பில் வித்தியாசமான சுவையான அல்வா செய்வது எப்படி என்று...

பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்களும்… பரிகாரமும்…

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது...

லங்கா பிரீமியர் லீக்: கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று...

அமெரிக்காவில் 11 மாகாணங்களில் “ஒமைக்ரான்” கொரோனா பரவல்!

வாஷிங்டன்,கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

மணிப்பூரக சக்கரா தியானம்…!

நிமிர்ந்து அமரவும். தரையில் விரிப்பு விரித்து அதில் காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் மேற்கு திசை நோக்கியும் அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்....

சூப்பரான கத்திரிக்காய் சட்னி..!

தேவையான பொருட்கள்:பெரிய கத்திரிக்காய் - 1புளி - 1 சிறிய அளவுஎண்ணெய் - 1 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்வரமிளகாய் - 3பூண்டு - 4 பல்மஞ்சள்...

துயர் பகிர்வு