செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஆப்கான் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை!

ஆப்கான் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை!

0 minutes read

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.

இது குறித்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர், இந்தியர்களை மட்டுமல்லாமல் காபூலில் வாழும் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்புடன் இந்தியா அழைத்துவர வேண்டும் என கூறியுள்ளார்.

அதேநேரம் அடுத்த சில நாட்களில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.