செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஓணம் பண்டிகை- பிரதமர் மோடி வாழ்த்து

ஓணம் பண்டிகை- பிரதமர் மோடி வாழ்த்து

0 minutes read

ஓணம் பண்டிகை திருநாளில் அனைவரின் நல்ல உடல்நலத்துக்கும், நல்வாழ்வுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகையின் சிறப்பு தருணத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பண்டிகை நேர்மறை, துடிப்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் தொடர்புடையது. அனைவரின் நல்ல உடல்நலத்துக்கும், நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.