செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அமெரிக்காவுக்கு மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்!

அமெரிக்காவுக்கு மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்!

0 minutes read

எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொள்வார் என்றும் இது 5 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வோஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களுக்குச் செல்லும் பிரதமர், ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்திந்து கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவு கூறப்படுகிறது.

இதேவேளை, நியூயோர்க்கில் எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி நடைபெறும், ஐ.நா.பொதுச்சபையின் ஆண்டுக் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.