செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டி : 19 பதக்கங்களை பெற்றது இந்தியா!

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டி : 19 பதக்கங்களை பெற்றது இந்தியா!

0 minutes read

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் 162 நாடுகளை சேரந்த்த 4 ஆயிரத்து 403 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 54 பேர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உள்ளடங்களாக 19 பதக்கங்களை பெற்று 24 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டது.

இதேவேளை இந்த போட்டியில் 207 பதக்கங்களை பெற்று சீனா முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.