செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை உயர்வு!

வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை உயர்வு!

0 minutes read

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பெரும்பாலும் முக்கிய தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுவதாகவும், இதனால் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸாரின் சமீபத்திய தகவல்களின்படி ஜம்மு – காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகள் 11 பேர் உள்ளதாகவும், 40 முதல் 50 வெளிநாட்டு பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.