செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சபரிமலை நடை 16ம் தேதி திறப்பு!

சபரிமலை நடை 16ம் தேதி திறப்பு!

0 minutes read

திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

இந்த 5 நாட்களிலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.