செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நில நடுக்கம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நில நடுக்கம்!

0 minutes read

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.22 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ. வரை இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்ததொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.