செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குழந்தைகளுக்கான தடுப்பூசியை வழங்க அனுமதி கோரியது பாரத் பயோடெக் நிறுவனம்!

குழந்தைகளுக்கான தடுப்பூசியை வழங்க அனுமதி கோரியது பாரத் பயோடெக் நிறுவனம்!

0 minutes read

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு நோவாவாக்ஸ் தடுப்பூசியை 7 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு செலுத்த கடந்த மாதம் அனுமதி வழங்கியது.

தற்போது பாரத் பயோடெக் அளித்துள்ள தடுப்பூசி 2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.