செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்!

கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்!

0 minutes read

உலகளவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

கிரிப்டோகரன்சி பற்றிய ஆண்டறிக்கையை புரோக்கர்சூஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி உரிமை விகிதத்தின் அடிப்படையில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கிரிப்டோகரன்சி பற்றி தேடுபவர்களில் அமெரிக்கா முதலிடத்திலும், அவர்களை தொடர்ந்து இந்தியா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.