செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் குட்டீஸ் ரெசிபி: வாழைப்பழ சாலட்

குட்டீஸ் ரெசிபி: வாழைப்பழ சாலட்

0 minutes read

ஏராளமான பழங்களை சேர்த்து கொடுப்பது பழ சாலட். அதுவே, வாழைப்பழத்தை மட்டும் அதிகமாக வைத்து, ஓரிரு பழங்களை சேர்த்து கொடுப்பது ‘பனானா சாலட்’.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 2 மாதுளை முத்துக்கள் – தேவையான அளவு,
ஆரஞ்சு சுளை – தேவையான அளவு,
திராட்சை – தேவையான அளவு,
ஆப்பிள் – பாதி

செய்முறை

ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஆசிய நாடுகளில், வாழைப்பழ சாலட் மிகவும் பிரபலம். அதை செய்து பார்ப்பதும் சுலபம்.

வாழைப்பழத்தின் தோல் பகுதியை நீக்கிவிட்டு, பெரிதாக நறுக்கி கொள்ளுங்கள்.

அதனோடு மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் சேர்த்தால், பனானா சாலட் ரெடி.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.