செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தேசிய செய்திகள்சுந்தர் பிச்சை, சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது

தேசிய செய்திகள்சுந்தர் பிச்சை, சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது

0 minutes read
சுந்தர் பிச்சை, சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவித்துள்ளன.

பத்ம பூஷன் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்
1. குலாம் நபி ஆசாத்

2. விக்டர் பானர்ஜி

3. குர்மீத் பவா

4. புத்ததேவ் பாட்டச்சார்ஜி

5. நடராஜன் சந்திரசேகரன்

6. கிருஷ்ண எல்லா, சுசித்ரா எல்லா

7. மாதுர் ஜாஃப்ரி

8. தேவேந்திர ஜஜாரியா

9. ரஷீத் கான்

10. ராஜீவ் மெஹ்ரிஷி

11. சத்ய நாராயண நாதெல்லா

12. சுந்தரராஜன் பிச்சை

13. சிரஸ் பூனாவாலா

14. சஞ்சய ராஜாராம்

15. பிரதீபா ரே

16. சுவாமி சச்சிதானந்த்

17. வஷிஷ்ட் திரிபாதி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.