செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகின் நீளமான தங்க சங்கிலி துபாய் ஷாப்பிங் திருவிழாவில் உலகின் நீளமான தங்க சங்கிலி துபாய் ஷாப்பிங் திருவிழாவில்

உலகின் நீளமான தங்க சங்கிலி துபாய் ஷாப்பிங் திருவிழாவில் உலகின் நீளமான தங்க சங்கிலி துபாய் ஷாப்பிங் திருவிழாவில்

0 minutes read

 துபாயில் 2015-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரை  உலக புகழ்பெற்ற துபாய் ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி துபாயின் 500-க்கும் மேற்பட்ட முன்னனி தங்க நகை நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து உலகின் நீளமான‌ தங்க சங்கிலியை தயாரித்து வருகின்றனர். இதன் நீளம் சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேலாகவும் இதற்காக‌ 160-லிருந்து 200 கிலோ தங்கம் வரை பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று ஜனவரி 2-ம் தேதி மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என‌ துபாய் ஷாப்பிங் திருவிழா அமைப்பாளர்கள் இத்தகவலை வெளியிட்டனர். ஜனவரி தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ள துபாய் ஷாப்பிங் திருவிழாவையோட்டி 100 கிலோ தங்கம் குலுக்கல் முறையில் வாடிக்கையாளார்களுக்கு பரிசளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.