செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சந்திரயான் 3 விண்கலம் விரைவில் விண்ணுக்கு செலுத்தப்படும்!

சந்திரயான் 3 விண்கலம் விரைவில் விண்ணுக்கு செலுத்தப்படும்!

0 minutes read

சந்திரயான் 3 விண்கலம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், தொழிநுட்ப கோளாறு காரணமாக அவ் விண்கலத்தின் ஆர்பிட்டர் மாத்திரம் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதனிடையே சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீர்மானித்துள்ளது. ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவை சுற்றி வருவதால் ரோவர் விண்கலங்களை மாத்திரம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.