செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு அவுஸ்திரேலியா புறப்பட்டது இலங்கை அணி

அவுஸ்திரேலியா புறப்பட்டது இலங்கை அணி

0 minutes read

தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி இன்று அதிகாலை அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டது.

அவுஸ்திரேலியா புறப்பட்டுள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட  சர்வதேச டி:20 தொடரில் அவுஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.

தொடரின் முதலாவது போட்டி சிட்னியில் பெப்ரவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும்.

May be an image of 2 people, people standing and indoor
May be an image of 2 people, people standing and indoor
May be an image of 2 people, people standing and indoor
May be an image of 2 people, people standing and indoor
May be an image of 1 person and standing
May be an image of 2 people, people standing and indoor
May be an image of 2 people, people standing and indoor
May be an image of 2 people, people standing and text

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.