செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் –வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் –வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம்!

0 minutes read

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் காணொலி பிரசாரம் மேற்கொள்கிறார்.

வேட்புமனு தாக்கல் நிறைவேடைந்த நிலையில் பிரசாரக் கூட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

முதற்கட்டமாக கோயம்புத்தூர் மாவட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.