2
பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் இன்று காலமானார் (83). அவரது நெருங்கிய குடும்ப உறவினர்கள் இருந்த போது அவரது உயிர் பிரிந்ததாக பஜாஜ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். ராஜ்யசபா எம்.பி., ஆகவும் பதவி வகித்துள்ளார்.