செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் நிகழ்வு | கவிஞர் இந்திரனுடன் உரையாடல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் நிகழ்வு | கவிஞர் இந்திரனுடன் உரையாடல்

1 minutes read

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டுக் கவிஞர் இந்திரனுடன் மெய்நிகர் வழி உரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நிகழ்வு குறித்த விபரம் வருமாறு:

          அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 

தமிழக படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர்

                                               இந்திரன்

 சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்   

தமிழகத்தின் கலை விமர்சகர், கவிஞர்,  மொழிபெயர்ப்பாளர் இந்திரன்,  2011 ஆம் ஆண்டுக்கான  இந்திய சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான  விருது பெற்றவர்.

                           19-02-2022 சனிக்கிழமை

                         அவுஸ்திரேலியா –  இரவு 8-00  மணி    

                                    ஐரோப்பா – காலை    9-00 மணி  

                      இலங்கை – இந்தியா மதியம் 2-30 மணி 

மெய்நிகர் (  Zoom ) இணைப்பு:

https://us02web.zoom.us/j/83429584996?pwd=bVF2TG9CVXRkeHY5cVhvUEVERkQ3QT09

Meeting ID: 834 2958 4996

Passcode: 493623

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.