செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு அவுஸ்ரேலியா – இலங்கை: இறுதி T20 போட்டி இன்று!

அவுஸ்ரேலியா – இலங்கை: இறுதி T20 போட்டி இன்று!

0 minutes read

அவுஸ்ரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.

அவுஸ்ரேலியாவின் மெல்போனில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.40 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் நான்கு போட்டிகளிலும் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்று 4-0 என முன்னிலையில் உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.