தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை ஆர். முத்தையா அவர்கள் பிறந்த நினைவுநாள் (Feb 24th) இன்று .
ஈழத்தில் யாழ்ப்பாணம் சுண்டிக்குளியில் பிறந்து சிங்கப்பூரில் சேவையாற்றிய போதும், தமிழை என்றுமே காதலித்தவர். இன்றைய எமது கணனிப் பதிவுகள் எல்லாவற்றுக்கும் முன்னோடி இவரே.
இது தவிர ஈழத்தில் குடிசைக் கைத்தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதுடன், இலங்கை இன முரண்கள் குறித்த ஒரு நூலையும் எழுதியிருந்தவர்.
பெருமகனை நினைவிற்கொள்வோம்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW