வவுனியாவில் தவசிக்குளம், 6ம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த நிர்மலாதேவி வயது 69 கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது குறித்த மூதாட்டி கடந்த சில நாட்களாக உடல் சுகயீனத்தால் அவதிப்பட்டதாகவும், நேற்றைய தினம் படுக்கப்போவதற்கு முன் வீட்டில் உள்ளவர்களிடம் என்னால் வருத்தம் தாங்க முடியவில்லை கிணற்றில் விழுந்தாவது உயிரை விடுவேன் எனத் தெரிவித்ததாகவும் காலையில் தேனீர் கொடுப்பதற்காக மூதாட்டியை தேடியபோது அவர் கிணற்றில் பிணமாக கண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணையை வவுனியாப் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்
