செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இரத்தம் ரணம் ரெளத்திரம் திரைப்படம் தியேட்டரில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இரத்தம் ரணம் ரெளத்திரம் திரைப்படம் தியேட்டரில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

0 minutes read

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில்

தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்).

பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் இன்று வெளியானது.


இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தியேட்டரில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்  வாக்குவாதம் செய்து, தியேட்டரில் இருந்த கண்ணாடிகளை நொறுக்கி சேதப்படுத்தினர்

மேலும் திரைமுன் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியையும் தகர்த்தனர்.

இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினி மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.