செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்

கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்

1 minutes read

தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர். கறிவேப்பிலையில் கீழ் காணும் 12 விதமான மருத்துவ பயன்கள் உள்ளன.

1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது:
2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது:
3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு:
4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது:
5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது:
6) 7) கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது:
8) கல்லீரலைப் பாதுகாக்கிறது:
9) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது:
நோய் மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது.
மேலும் படிக்க: கொழுப்பு: கொலஸ்ட்ரால் அளவு, அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்
10) முடியை வலுவாக்குகிறது:
11) நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது:
12) செரிமான மண்டலத்திற்கு நல்லது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.