செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இலங்கையின் மூத்த நடிகர் வில்சன் கருணாரத்னே காலமானார்

இலங்கையின் மூத்த நடிகர் வில்சன் கருணாரத்னே காலமானார்

0 minutes read

இலங்கையின் மூத்த நடிகரும், சன்டைபயிற்சி இயக்குனருமான வில்சன் கருணாரத்னே தனது 79 ஆவது வயதில் இன்று காலமானார்.

Veteran actor Wilson Karunaratne passes away

சிங்கள சினிமாவின் சிறந்த வில்லன்களில் ஒருவராகக் கருதப்படும் கருணாரத்ன, 240க்கும் மேற்பட்ட படங்களில் பல வகைகளில் முதன்மையாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் வில்சன் கருவின் முதல் சினிமா தோற்றம் 1974 இல் சுபையர் மகீம் இயக்கிய ஹடவத் நெத்தோ என்ற திரைப்படத்தில் இருந்து ஆரம்பமானது.

வில்சன் கரு யகதய (1977), ஜீவன கங்கா (1974), சரதியேல்கே புத்த (1976), ஹிதுவோத் ஹித்துவமாய்”(1977), ஹித மிதுர (1978), செலினேஜ் வளவ்வ (1978), வீர புரான் அப்பு மற்றும் கிவுலே கெதரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.