செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் -அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரிதினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் -அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி

தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் -அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரிதினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் -அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி

0 minutes read

மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் ஸ்காட் சாலமன் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அமெரிக்காவில் 45 முதல் 64 வயதுக்குப்பட்ட 14,629 பேரிடம் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு வாரத்தின் 7 நாட்களும் தினமும் 350 மி.லி அளவு பீர் கொடுத்து சாப்பிட செய்தனர். தொடக்கத்தில் 1987 மற்றும் 1989–ம் ஆண்டுகளில் அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

தொடர்ந்து அவர்களிடம் 2011–ம் ஆண்டிலும் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் டீ குடிப்பவர்களை விட பீர் குடிப்பவர்களில் ஆண்களில் 20 சதவீதம் பேருக்கும், பெண்களில் 16 சதவீத பேருக்கும் குறைவாகவே மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.