செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்

முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்

1 minutes read

முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை செயலிழந்ததாக பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் வீடியோ வெளியிட்டார். 

அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்ததாக பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் வேதனை தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ராம்சே ஹண்ட் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காது உள்ளிட்ட முகத்தின் ஒரு பக்க உறுப்புகள் செயலிழந்ததாகவும் கூறியுள்ளார்.

தான் எவ்வளவு முயற்சித்தும் முகத்தில் வலதுபக்க கண், மூக்கு, உள்ளிட்ட உறுப்புகளை இயக்க முடியவில்லை என அந்த வீடியோவில் ஜஸ்டின் பீபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More