செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதி கூடிய வயதுடன் வாழும் ராணி அதி கூடிய வயதுடன் வாழும் ராணி

அதி கூடிய வயதுடன் வாழும் ராணி அதி கூடிய வயதுடன் வாழும் ராணி

1 minutes read

சர்வதேச அளவில் மன்னர்களில் ராணி எலிசபெத் அதிக வயதில் வாழ்ந்து வருகிறார். சர்வதேச அளவில் வாழும் மன்னர்களில் 8 பேர் 80 முதல் 89 வயது வரை உயிருடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் இங்கிலாந்து ராணி எலிசபெத், தாய்லாந்து மன்னர் மற்றும் ஜப்பான் மன்னரும் அடங்குவர்.

இவர்களை விட வயது மூத்தவராக சவுதிஅரேபியா மன்னர் அப்துல்லா இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார். அவரது வயது 90.

அதை தொடர்ந்து தற்போதுள்ள மன்னர்களில் ராணி எலிசபெத்தான் அதிக வயது உயிருடன் வாழ்கிறார். அவருக்கு வருகிற ஏப்ரல் மாதம் 89 வயது பிறக்கிறது.

இவரை அடுத்து மற்ற 7 நாட்டு மன்னர்களும் வயது குறைந்தவர்கள் ஆவர். இங்கிலாந்து மன்னர் பரம்பரையில் அதிக வயது வரை வாழ்பவர்களில் ராணி எலிசபெத் 2–வது இடம் பிடித்துள்ளார். இவரது கொள்ளுப்பாட்டி ராணி விக்டோரியா அதிக வயது உயிருடன் வாழ்ந்தவர்களில் முதலிடம் வகிக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.