0
சமூக வலைதளமான பேஸ்புக்,சேவை உலகின் சிலபகுதிகளில் சிறிது நேரம் முடங்கி ஸ்தம்பித்து போனது. மேலும் பேஸ்புக் மற்றும் இஸ்டாகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டன. எனினும் இதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரை மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் செயல்பட துவங்கியது.