சிலருக்கு நகம் பலவீனம் காரணமாக தண்ணீரில் சில நிமிடங்கள் வேலை செய்தால் கூட உடைந்து போகும். அவர்கள் அப்பிள் சைடர் வினிகர் மற்றும் எப்சம் உப்பு கலந்து கால் மற்றும் கை விரல்களை சிறிது நேரம் வைக்கலாம்.
அதனை தொடர்ந்து செய்து வந்தால் நகம் வலிமையடையும். ஆரோக்கியமான நகங்களுக்கு கல்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடலாம். இயற்கையான மருதாணி அதிகம் பயன்படுத்தலாம்.
நன்றி | வீரகேசரி
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW