செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்படுகிறதா?

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்படுகிறதா?

1 minutes read

கோதுமை மாவின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில்  வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  

இதன்படி, கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

பாணின் விலையை குறைக்க முடியாது

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

கோதுமைமாவின் விலை 270 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதே பாணின் விலையை நாங்கள் அதிகரித்தோம். கோதுமைமாவின் விலை 400 ரூபாவாக உயர்த்தப்பட்ட போதிலும் பாண் இறாத்தல் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவில்லை.

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு | Foods Falling In Price

400 ரூபா என்ற ஒரு கிலோ கிராம் கோதுமைமாவின் விலையை 100 ரூபாவால் குறைப்பதால் பாணின் விலையை குறைக்க முடியாது.

பாண் மற்றும் பணிஸ் ஆகியவற்றின் விலைகளை குறைக்க வேண்டுமாயின் கோதுமை மாவை விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்கள் கோதுமையின் விலையை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.