முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த (20.01.2023) மிக சிறப்பாக மும்பயில்; நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW