செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்காவின், ‘நாசா’ விஞ்ஞானிகள் | சூரியனை விட அதிகம் ஒளிரும் நட்சத்திர மண்டலத்தை கண்டுபிடிப்பு அமெரிக்காவின், ‘நாசா’ விஞ்ஞானிகள் | சூரியனை விட அதிகம் ஒளிரும் நட்சத்திர மண்டலத்தை கண்டுபிடிப்பு

அமெரிக்காவின், ‘நாசா’ விஞ்ஞானிகள் | சூரியனை விட அதிகம் ஒளிரும் நட்சத்திர மண்டலத்தை கண்டுபிடிப்பு அமெரிக்காவின், ‘நாசா’ விஞ்ஞானிகள் | சூரியனை விட அதிகம் ஒளிரும் நட்சத்திர மண்டலத்தை கண்டுபிடிப்பு

0 minutes read

பிரபஞ்சத்தில், சூரியனை விட அதிகம் ஒளிரும் நட்சத்திர மண்டலத்தை, அமெரிக்காவின், ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து, அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள, ‘நாசா ஜெட் புரபல்ஷன்’ ஆய்வகத்தை சேர்ந்த, சாய் கூறியதாவது: நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தின், ‘வைட்பீல்ட் இன்பிரேர்ட் சர்வே எக்ஸ்புளோரர்’ எனும் தொலைநோக்கி மூலம், இந்த நட்சத்திர மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரியனை விட, பல லட்சம் கோடி மடங்கு அதிகமாக ஒளிரும் இந்த நட்சத்திர மண்டலத்திற்கு, ‘வைஸ்’ என, பெயரிடப்பட்டுள்ளது. நட்சத்திர மண்டலத்தில் திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய கருந்துளையால், ஒளிரும் தன்மை ஏற்பட்டிருக்கக்கூடும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.