செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதிக அளவில் பயணிகளை கவர்ந்த விமான சேவை நிறுவனமாக “கத்தார் அதிக அளவில் பயணிகளை கவர்ந்த விமான சேவை நிறுவனமாக “கத்தார்

அதிக அளவில் பயணிகளை கவர்ந்த விமான சேவை நிறுவனமாக “கத்தார் அதிக அளவில் பயணிகளை கவர்ந்த விமான சேவை நிறுவனமாக “கத்தார்

1 minutes read

உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக “கத்தார் ஏர்லைன்ஸ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் அன்று பாரிஸ் விமான கண்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விருது அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

“ஸ்கைடிராக்ஸ்’ எனப்படும் விமான போக்குவரத்து நுகர்வோர் இணையதளம் ஒவ்வொரு ஆண்டும், உலகின் 110 நாடுகளில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட விமானப் பயணிகளிடம் சிறந்த விமான சேவை நிறுவனம் பற்றிய கருத்துக் கணிப்பை நடத்துகிறது.

பாதுகாப்பான பயணம், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு, பானங்களின் தரம், கனிவான சேவை, நல்ல வசதிகளுடன் கூடிய இருக்கைகள், அழகான தோற்றத்துடன் கூடிய கேபின்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுமிக அதிக அளவில் பயணிகளை கவர்ந்த விமான சேவை நிறுவனமாக “கத்தார்’ அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 மற்றும் 12 ல் “ஸ்கைடிராக்ஸ்’ நடத்திய கருத்துக் கணிப்பில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்ற வருடம் நடந்த கருத்துக்கணிப்பில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதல் இடத்தை பிடித்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.