செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆறு கோடி பேர் அகதிகளாகி உள்ளனர்-ஐ.நா., அமைப்பு ஆறு கோடி பேர் அகதிகளாகி உள்ளனர்-ஐ.நா., அமைப்பு

ஆறு கோடி பேர் அகதிகளாகி உள்ளனர்-ஐ.நா., அமைப்பு ஆறு கோடி பேர் அகதிகளாகி உள்ளனர்-ஐ.நா., அமைப்பு

0 minutes read

உலகம் முழுவதும் நடக்கும் போர்களால் ஆறு கோடி பேர் அகதிகளாகி உள்ளனர்; இவர்களில் 3 கோடி பேர் குழந்தைகள்.இதுகுறித்து அகதிகளுக்கான ஐ.நா., அமைப்பு கூறியதாவது:கடந்த ஆண்டு சிரியா, ஆப்கானிஸ்தான், உக்ரைன், சூடான், நைஜீரியா, மத்திய ஆப்ரிக்கா மற்றும் சோமாலியா உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த போரால் ஆறு கோடி பேர் வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். ஒரு நாளைக்கு சராசரியாக 42,500 பேர் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் நான்கு மடங்காகி உள்ளது. இவர்களில் ௧.27 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் தன் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.இவ்வாறு ஐ.நா., அமைப்பு கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.