செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கத்தரிக்காய் பொரியல்

கத்தரிக்காய் பொரியல்

0 minutes read

கத்தரிக்காய்  பொரியல்

தேவையான பொருட்கள்

250 கிலோ கத்தரிக்காய்
2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
தேவையான அளவுஉப்பு
சிறிதளவுகடுகு
தேவைக்கேற்பஎண்ணெய்
கால் ஸ்பூன் மஞ்சள்தூள்

 

செய்முறை

எண்ணையை சட்டியில்  ஊற்றிக் கொள்ளவும்

சிறிதளவு கடுகு.
கத்திரிக்காயை சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து கொண்டு அதை எண்ணெயில் நன்றாக வறுக்கவும்

கத்திரிக்கா உடன் தேவையான அளவு உப்பு கலந்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும்

கத்திரிக்காய் சிறியது கலர் மாறியவுடன் மிளகாய் தூள் 2 டீஸ்பூன் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் வதக்கவும்

கத்திரிக்காய் நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம்

இரும்பு கடாயில் செய்ததால் இரும்பு சத்து உடைய கத்தரிக்காய் ரெசிபி இன்னும் சத்து நிறைந்த உணவாக மாறிவிடும்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.