செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர் | தனுஷின் “மாரி”தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர் | தனுஷின் “மாரி”

தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர் | தனுஷின் “மாரி”தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர் | தனுஷின் “மாரி”

0 minutes read

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாரி’. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ‘வாயை மூடி பேசவும்’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதனால், எதிர்பார்த்தபடி படத்தை ஜூலை 17ம் தேதி வெளியிடுவதற்கான ஆயத்தப் பணியில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதே தேதியில் சிம்புவின் ‘வாலு’ படமும் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.