செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நம்பிக்கை வைத்து போராடிய 57 வயது பெண்ணான கேத்தரீன் ஹைன்ஸ் பணிப்பெண்ணாக உலகையே கலக்கி வருகின்றார்நம்பிக்கை வைத்து போராடிய 57 வயது பெண்ணான கேத்தரீன் ஹைன்ஸ் பணிப்பெண்ணாக உலகையே கலக்கி வருகின்றார்

நம்பிக்கை வைத்து போராடிய 57 வயது பெண்ணான கேத்தரீன் ஹைன்ஸ் பணிப்பெண்ணாக உலகையே கலக்கி வருகின்றார்நம்பிக்கை வைத்து போராடிய 57 வயது பெண்ணான கேத்தரீன் ஹைன்ஸ் பணிப்பெண்ணாக உலகையே கலக்கி வருகின்றார்

1 minutes read

விமான பணிப்பெண்ணாக பணிபுரிய வேண்டும் என்று பல இளம் பெண்களின் கனவாக உள்ளது. வெறும் கனவு கண்டால் போதாது, முயற்சி இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்று 57 வயது பாட்டி நிரூபித்துள்ளார்.

வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் கேத்தரீன் ஹைன்ஸ் 57 வயதாகும் இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர், விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து இந்த விமானத்திற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்தார். எனினும், பணிப்பெண்ணாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை கொஞ்சம் தாமதமானாலும் தற்போது அவர் செய்ய துவங்கியுள்ளார்.

தனக்கு அழகும், இளமையும் குறைந்துக் கொண்டு வருகின்றதே, ஆனால் பணிப்பெண் வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பும் பெண்கள் மத்தியில் ஹைன்ஸ் பற்றிய செய்தி தற்போது பல இளம் பெண்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிப்பதாக உள்ளது.

இந்த விமான நிறுவனத்தின் பணிப்பெண்கள் தேவை என்ற விளம்பரத்தைக் கண்ட சுமார் 2000 பேர் 48 மணி நேரத்தில் விண்ணப்பித்தனர். வயதானலும் நம்பிக்கை வைத்து போராடிய 57 வயது பெண்ணான கேத்தரீன் ஹைன்ஸ் பணிப்பெண்ணாக உலகையே கலக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.