இயற்கை மாம்பழ பானம் அவசர உலகில் அதிகமானவர்கள் கடைகளில் போத்தலில் அடைக்கும் பானங்களை அதிகமாக இலகுக்காக வாங்கி குடிப்பார்கள் அதற்கு பதிலீடாக இயற்கை மாம்பழ பானம் செய்வோம்.
இரண்டு பேருக்கு போதுமானது.
தேவையான பொருட்கள்
நல்ல பழுத்தமாம்பழம்- 1
நாட்டுச்சர்க்கரை- 2 ஸ்பூன்
முந்திரிபருப்பு – 3
பாதாம் – 3
வால்நட்- 1
செய்முறை
முதலில் மாம்பழத்தை கட் பண்ணிக்கொள்ளவும். மாம்பழம்,முந்திரிப்பருப்பு,பாதாம்,நாட்டுச்சர்க்கரை,ஐஸ் துண்டுகள்போட்டு மிக்ஸி ஜாரில்போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.மாம்பழபானம் ரெடி. கண்ணாடி ஊற்றிபருகவும்.
தேன் தேவைப்பட்டால். சேர்க்கலாம். சுவையானமாழ்பழபானம் ரெடி.பானம் மேலே சில மாம்பழத்துண்டுகள்போட்டு பருகக்கொடுக்கலாம். முந்திரிப்பருப்பு போட்டு அலங்கரிக்கலாம்.