செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பயணி ஒருவர் பறந்து கொண்டிருந்த விமானத்தில் நெருப்பு மூட்டியதால் பரபரப்புபயணி ஒருவர் பறந்து கொண்டிருந்த விமானத்தில் நெருப்பு மூட்டியதால் பரபரப்பு

பயணி ஒருவர் பறந்து கொண்டிருந்த விமானத்தில் நெருப்பு மூட்டியதால் பரபரப்புபயணி ஒருவர் பறந்து கொண்டிருந்த விமானத்தில் நெருப்பு மூட்டியதால் பரபரப்பு

0 minutes read

சீனாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தினுள் பயணி ஒருவர் தீ மூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் தைசூ நகரில் இருந்து குவாங்சூ நகருக்கு சென்ஸ்ஹன் நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. 100 பயணிகள் அந்த விமானத்தில் பயணம் செய்தனர். விமானம் குவாங்சூ அருகே வந்தபோது பயணிகளில் ஒருவர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த தீப்பெட்டி மூலம் விமானத்தின் இருக்கையில் தீ பற்ற வைத்தார். உடனே, விமான ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

தடை செய்யப்பட்ட தீப்பெட்டியை, சோதனையும் மீறி அவர் எவ்வாறு விமானத்தினுள் எடுத்துச் சென்றார் என்பது குறித்து அறிய அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.