செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் ஹைதர் அல் அபாதி முடிவு | ஈராக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் ஹைதர் அல் அபாதி முடிவு | ஈராக்

நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் ஹைதர் அல் அபாதி முடிவு | ஈராக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் ஹைதர் அல் அபாதி முடிவு | ஈராக்

0 minutes read

ஈராக்கில் ஊழலை ஒழிக்கவும், அரசு செலவுகளை குறைக்கவும் ஏற்ற விதத்தில் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் ஹைதர் அல் அபாதி முடிவு செய்துள்ளார்.

துணை அதிபர், துணை பிரதமர் பதவிகளை ரத்து செய்யவும், மந்திரிகளுக்கான கட்சிவாரி ஒதுக்கீட்டை ஒழிக்கவும், அரசு பணியிடங்களில் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் ஒரு அடுக்கினை முடிவுக்கு கொண்டு வரவும் பிரதமர் அல் அபாதி தீர்மானித்து உள்ளார்.

இந்த சீர்திருத்தங்களை பிரதமர் அல் அபாதி செய்வதற்கு ஈராக் பாராளுமன்றம் நேற்று தனது ஒப்புதலை வழங்கியது. இதை பாராளுமன்ற சபாநாயகர் சலீம் அல் ஜபவுரி நேற்று அறிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.