செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா “தூங்காவனம்” படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் அதை கமல் பாடியுள்ளார் “தூங்காவனம்” படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் அதை கமல் பாடியுள்ளார்

“தூங்காவனம்” படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் அதை கமல் பாடியுள்ளார் “தூங்காவனம்” படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் அதை கமல் பாடியுள்ளார்

0 minutes read

கமலின் தூங்காவனம் படத்தில் ஒரு பாடல் மட்டும் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில், கமல் நடிப்பில் உருவாகும்  தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றது. கடைசி நாளன்று கேக் வெட்டி இந்நிகழ்வைக் கொண்டாடியது படக்குழு. த்ரிஷா, பிரகாஷ் ராஜ் போன்றோரும் இதில் நடித்துள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் தூங்காவனம் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலை கமல் பாடியுள்ளார். பாடலை எழுதியவர், வைரமுத்து.

தூங்காவனம் தீபாவளி அன்று வெளியாகிறது. அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.