செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நாளை இலங்கைக்கு விஜயம்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நாளை இலங்கைக்கு விஜயம்!

0 minutes read

\

இந்தப் பயணத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் சவால்களை எதிர்கொள்வதற்காக இரு தரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் பயணம் அமையவுள்ளது.

அத்துடன், நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் அவர் பயணம் செய்யவுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.