செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

1 minutes read

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களைக் குறைந்த லிலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஒரு கிலோ சோயா மீட் 45 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 580 ரூபாவாகும்.

* ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 290 ரூபாவாகும்.

* ஒரு கிலோ நெத்தலிக் கருவாடு  30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,100 ரூபாவாகும்.

* ஒரு கிலோ வெள்ளைப்  பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 620 ரூபாவாகும்.

* ஒரு கிலோ  பெரிய வெங்காயம் 15 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.

* ஒரு கிலோ சிவப்பு பருப்பு 6 ரூபாவாழ் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.

இந்தக் விலைக் குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகின்றது என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More