செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளான மின்சார புகையிரதம்

பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளான மின்சார புகையிரதம்

0 minutes read

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில்  மதுரா ரயில் நிலையத்தில் மின்சார புகையிரதம் பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.