செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வங்கக்கடலில் தீர்த்தமாடிய வல்லிபுரத்தான்! – இலட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வு

வங்கக்கடலில் தீர்த்தமாடிய வல்லிபுரத்தான்! – இலட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வு

0 minutes read

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா இன்று (29) மாலை நடைபெற்றது.

இதன்போது இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வல்லிபுரத்தாழ்வாரின் அருளைப் பெற்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.