செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ!

கொழும்பில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ!

0 minutes read

கொழும்பு, ஆமர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (26) தீ பரவியுள்ளது.

கிறீன் லைன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்த தீ பரவியுள்ளது.

தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

தீ பரவலை அடுத்து அந்தப் பகுதியில் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More